பிக்பாஸ் 2 டீசர்... டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார் கமல் #BigBossTamil2
பிக்பாஸ் 2 டீசர்... டிவிட்டர் பக்கத்தில் ரிலீஸ் செய்தார் கமல்
சென்னை: பிக்பாஸ் 2 நிகழ்ச்சிக்கான டீசரை நடிகர் கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் இன்று மாலை வெளியிட்டுள்ளார்.
இந்நிலையில், பிக்பாஸ் 2 அடுத்தமாதம் முதல் விஜய் டிவியில் ஒளிபரப்பாக இருக்கிறது. பிக்பாஸ் நிகழ்ச்சிக்குப் பிறகு அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வரும் கமல், அடுத்த சீசனை தொகுத்து வழங்க மாட்டார் எனக் கூறப்பட்டு வந்தது.
இந்நிலையில், இன்று மாலை பிக்பாஸ் 2-ன் டீசர் வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. அதன் தொடர்ச்சியாக கமல் தனது டிவிட்டர் பக்கத்தில் மாலை 5 மணிக்கு டீசரை வெளியிட்டார்.
Comments
Post a Comment