இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெருநாட்டுக்கு சென்றார்.

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெருநாட்டுக்கு சென்றார்.
அங்கிருந்த பள்ளிக்குசென்றுள்ளார்.அங்கிருந்த
பள்ளி மாணவ,மாணவிகள் மற்றும்ஆசிரியர்கள்
உடன் இணைந்து ஆட்டம்‌ பாட்டத்துடன் மிகவும் மகிழ்ச்சியாக நாடனமாடிஉள்ளார்.

அதுமட்டுமின்றி பெருநாட்டை சேர்ந்த விலங்குகள் உடன் அதாவது, குரங்கு போன்ற விலங்குகள் உடன் கொஞ்சம் பேசியுள்ளார்.
இந்த செய்தியை ஆனது அனைத்து இணைய மற்றும் வலைய தளங்களில் அதிகமாகவும்,வேக வேகமாகவும் பரவலாக பரவி வருகிறது.

Comments

Popular posts from this blog

அறுசுவை உணவுகளில் முதலில் எந்த சுவை உணவை சாப்பிட வேண்டும்?

THE INDIAN AIR FORCE SELECTION IN THANJAVUR.