ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது! அரசாணை வெளியிட்ட தமிழக அரசு- வீடியோ

சென்னை: ஸ்டெர்லைட் ஆலை மூடப்படுவதை தொடர்ந்து தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அதுகுறித்து அறிக்கை வெளியிட்டுள்ளார். ஸ்டெர்லைட் போராட்டம், வழக்கு கடந்து வந்த பாதையை அவர் எழுதியுள்ளார். http://tamil.oneindia.com/news/tamilnadu/tamilnadu-cm-palanisamy-releases-intimation-on-closes-sterlite/articlecontent-pf309484-320998.html ஸ்டெர்லைட் ஆலை நிரந்தரமாக மூட தமிழக அரசு உத்தரவு பிரித்துள்ளது. இதற்காக அரசாணை வெளியிட்டு இருக்கிறது. மக்களின் தொடர் கோரிக்கையை அடுத்து ஆலை நிரந்தரமாக மூடப்படுகிறது.இதுமக்கள் மத்தியில் பெரிய சந்தோசத்தை உண்டாக்கியுள்ளது. கடந்த 100 நாட்களுக்கும் மேலாக போராட்டம் நடத்தி, 13 பேரின் உயிரை இழந்து அவர்கள் இந்த வெற்றியை பெற்றுள்ளனர். தடை தமிழக அரசு வெளியிட்டு இருக்கும் அரசாணை குறித்து தமிழக அரசு தனி அறிக்கை வெளியிட்டுள்ளது. தூத்துக்குடியில் கடந்த 22 வருடங்களாக வேதாந்தா குழுமத்தின் ஸ்டெர்லைட் ஆலை இயங்கி வருகிறது. கடந்த 23.3.2013 அன்று ஆலையில் இருந்து வாயு கசிவு ஏற்பட்டு பொது மக்களுக்கு கண் எரிச்சல் ஏற்படுவதாக புகார் வந்ததை அடுத்து, தொழிசாலையை மூடுவதற்கும், மின் ...