SI AND CONSTABLE 9739 VACANCY IN RALIWAY DEPARTMENT RPF
9739 VACANCY IN RALIWAY DEPARTMENT RPF CONSTABLE AND SI
- மத்திய ரயில்வேதுறையில் SI மற்றும் கான்ஸ்டபிள் வேலைக்கு 9739 பணி யிடங்கள் நிரப்பட உள்ளனர்
- இந்தியா வின் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் மத்தியரயில்வே.உலகின் மிகப்பெரிய நிறுவனங்களின்இதுவும் ஒன்று.இதில் 10,00,000 பணியாளர்கள் பணியாற்றுகின்றனர்.
- தற்போது ரயில்வே துறையின் பாதுகாப்பு படையான RPF போலீஸ் படையில் கான்ஸ்டபிள் மற்றும்SI பணிக்கு அறிவிப்பு வெளியானது.
- குறைந்தபட்சம் 10 வகுப்பு படித்தவர்கள் கான்ஸ்டபிள் படிக்கும் ,பபட்டபடிப்பு முடித்தவர்கள் SI பணிக்கும் விண்ணப்பிக்கலாம்.
- விருப்பமும் தகுதியும் உடையவர்கள் இணையதளத்தில் மூலம் விண்ணப்பிக்க முடியும்.
- இதற்கான கடைசி நாள்30/06/2018.
- இது பற்றிய தகவல்களுக்கு www.indianrailways.gov.in/railwayboard என்ற இணைய தள முகவரியை பார்க்கலாம்.
Comments
Post a Comment