THE INDIAN AIR FORCE SELECTION IN THANJAVUR.

 INDIAN AIRFORCE SELECTION IN THANJAVUR 

The Tamilnadu airmen selection rally in thanjavur in june 9 to 17 date.

  •  இந்தியா விமானப்படைக்கு ஆட்களை தேர்வு செய்யும் முகாம் ஜீன் 9 முதல் 17 வரை அன்னை சத்யா விளையாட்டு அரங்கில் தஞ்சாவூரில் நடைபெற உள்ளது.
  • இது குறித்து தஞ்சாவூர் மாவட்ட ஆட்சியர் அண்ணாதுரை தெரிவித்துள்ளார்
  • இந்த முகாமில் பங்கேற்க 1998ஜனவரி-3 முதல் 2002 ஜனவரி-2ஆகிய தேதிகளில் பிறந்தவர்கள்  பங்கேற்களாம்
  • பிளஸ் 2 உயிரியல் பாடத்தில் தேர்ச்சி பெற்று ஆங்கில பாடத்தில் 50சதவீதம் மதிப்பெண் பெற்று இருக்கவேண்டும்.
  • விண்ணப்பதாரர் நல்ல உடல் நிலை உள்ளவராகவும்,தோ தோ மற்றும் தொற்றுநோய் இல்லாதவராக வரும் இருக்க வேண்டும்.
  • மேலும் கூடுதல் தகவல்களுக்கு  www.airmanselection.gov.in அல்லதுwww.airmanselection.cdac.in என்ற இணையதளத்தில் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.

Comments

  1. Maths computer students are eligible or not?

    ReplyDelete
  2. sir please given thire details about it. my native place madurai, which date for i attend the test?

    ReplyDelete

Post a Comment

Popular posts from this blog

அறுசுவை உணவுகளில் முதலில் எந்த சுவை உணவை சாப்பிட வேண்டும்?

இங்கிலாந்து வெளியுறவுத்துறை அமைச்சர் பெருநாட்டுக்கு சென்றார்.